மிகப்பெரிய முயற்சியை கலைஞன் பதிப்பகம்
செய்துள்ளது..
சங்கஇலக்கியம் முதல் பாரதி வரை 60 பேராசிரியர்களைக் கொண்டு 120 நூல்களை எழுதத்தூண்டி வரும் 29.1.2015
முதல் 1.2.2015 வரை மலேசியப் பல்கலைக்கழகம் நடத்தும்
ஒன்பதாம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் திரு.நந்தன் மாசிலாமணி
அவர்கள் வெளியிட ஏற்பாடுகள் செய்துள்ளது மிகஅரிய முயற்சி.
இம்
முயற்சியில் பொய்கையாழ்வார்,பூதத்தாழ்வார் குறித்து இருநூல்கள் எழுதும் நல்வாய்ப்பு கிடைத்தது..நந்தன் மாசிலாமணி அவர்களுக்கு வாழ்த்துகள்
கலைஞன் பதிப்பகம் ஒன்பதாம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வெளியிட உள்ள 120
நூல்கள் இதோ...
( 120 நூல்கள் )
தொல்காப்பியம்
எழுத்ததிகாரம்
சொல்லதிகாரம்
பொருளதிகாரம்
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை
பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
மலைபடுகடாம்
குறிஞ்சிப்பாட்டு
முல்லைப்பாட்டு
பட்டினப்பாலை
நெடுநல்வாடை
மதுரைக்காஞ்சி
எட்டுத் தொகை
நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
புறநானூறு
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
நாலடியார்
நான்மணிக்கடிகை
இன்னாநாற்பது, இனியவை நாற்பது
திரிகடுகம்
ஆசாரக்கோவை
பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம்
ஏலாதி
முதுமொழிக்காஞ்சி
ஐந்திணை ஐம்பது
திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது
திணைமாலை நூற்றைம்பது
கைந்நிலை
கார்நாற்பது, களவழி நாற்பது
இன்னிலை
திருக்குறள், அறத்துப்பால்
பொருட்பால்
இன்பத்துப்பால்
காப்பியங்கள்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவகசிந்தாமணி
வளையாபதி, குண்டலகேசி
சூளாமணி
பெருங்கதை
நீலகேசி
யசோதர காவியம்
இதிகாசங்கள்
கம்பராமாயணம் 6 காண்டங்கள்
வில்லி பாரதம்
நளவெண்பா
புராணங்கள்
கந்தபுராணம்
திருவிளையாடற்புராணம்
கருட புராணம்
பன்னிரு திருமுறைகள்
சம்பந்தர் தேவாரம் 1, 2, 3 திருமுறைகள்
அப்பர் தேவாரம் 4, 5, 6 திருமுறைகள்
சுந்தரர் தேவாரம் 7ஆம் திருமுறை
8ஆம் திருமுறை மாணிக்கவாசகர்
ஒன்பதாம் திருமுறை
திருமூலர் திருமந்திரம் 10ஆம் திருமுறை
11 ஆம் திருமுறை
12 ஆம் திருமுறை - பெரியபுராணம்
சைவசித்தாந்தம்
உண்மை விளக்கம்
சிவப்பிரகாசம்
திருவருட்பயன்
ஆழ்வார்கள்
பொய்கையாழ்வார்
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
திருப்பாணாழ்வார்
திருமழிசை ஆழ்வார்
திருமங்கையாழ்வார்
நம்மாழ்வார்
மதுரகவியாழ்வார்
பெரியாழ்வார்
ஆண்டாள்
தொண்டரடிப் பொடியாழ்வார்
குலசேகர ஆழ்வார்
இலக்கணம்
இலக்கண விளக்கம்
இலக்கணக் கொத்து
நேமிநாதம்
வச்சணந்திமாலை
பன்னிருபாட்டியல்
அகப்பொருள் விளக்கம்
நம்பியகப் பொருள்
புறப்பொருள் வெண்பாமாலை
யாப்பருங்கலம்
யாப்பருங்கலக்காரிகை
தண்டியலங்காரம்
காக்கைபாடினியம்
குவலயானந்தம்
சிதம்பரப்பாட்டியல்
இந்து மதம்
( நான்கு வேதங்கள்,
108 உபநிடதங்கள், பிரம்மசூத்திரம்,
மகாபாரதம், இராமாயணம்,
ஆறு தத்துவங்கள், அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம்
ஸ்ரீ வைஷ்ணவம், சைவம், பகவத்கீதை, பதினெண் புராணங்கள்,
ஆறு சமயங்கள், பன்னிரு ஆழ்வார்கள், அறுபத்துமூன்று நாயன்மார்கள் )
சிற்றிலக்கியங்கள்
மாலை இலக்கியங்கள்
ஆற்றுப்படை இலக்கியங்கள்
பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்
வெண்பா இலக்கியங்கள்
தூது இலக்கியங்கள்
பள்ளு இலக்கியங்கள்
குறவஞ்சி இலக்கியங்கள்
சிந்து இலக்கியங்கள்
விலாசம் இலக்கியங்கள்
பிறநூல்கள்
முத்தொள்ளாயிரம்
குணங்குடி ம°தான் சாகிபு, பீரப்பா
இ°லாமிய இலக்கியங்கள் சீறாப்புராணம்
தேம்பாவணி
இரட்சண்ய யாத்திரிகம்
பாம்பாட்டி, கடுவெளி, அகப்பேய்
புலிப்பாணி சித்தர்கள்
சிவவாக்கியர்
அருணகிரிநாதர் - திருப்புகழ்
குமரகுருபரர் படைப்புகள்
சிவப்பிரகாச சுவாமிகள் படைப்புகள்
ஒட்டக்கூத்தர்
காரைக்கால் அம்மையார்
பம்மல் சம்பந்தம்
திருவிருத்தம்
இராமச்சந்திர கவிராயர் நூல்கள்
கல்லாடம்
ஒளவையார் பாடல்கள்
பிற்கால ஒளவையார் பாடல்கள்
பாரதியார் - கவிதைகள்
பாரதியார் - பாஞ்சாலி சபதம்
No comments:
Post a Comment